பிரான்ஸில் வசிக்கும் வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த வரதன் அண்ணை (தருமராசா ஜெகதீஸ்வரன் – 175 ஆறுமுகம் வீதி) மற்றும் சுதன் அண்ணை (வல்லிபுரம் சிவசுதன் – 199 ஆறுமுகம் வீதி) ஆகியோரின் தனிப்பட்ட ரூபா நான்கு இலட்சத்து இருபதாயிரம் (420,000/=) நிதிப்பங்களிப்பில் ஆறுமுகம் வீதி மற்றும் 10 வீட்டுத்திட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு ரூபா 4500 பெறுமதியான உணவுப் பொருட்களும் 2500 ரூபா பணமும் இன்று என்னால் வழங்கி வைக்கப்பட்டது.நன்றி Now Wow தன்னார்வ நிறுவனத்தின் இணைப்பாளர் ஞானம் மற்றும் நண்பர்கள்.நிதியுதவி வழங்கிய வரதன் அண்ணை மற்றும் சுதன் அண்ணை

https://pari.code.blog/2020/04/19/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d/
— Read on pari.code.blog/2020/04/19/பிரான்ஸில்-வசிக்கும்-வட்/